×

சபரிமலை செல்வதற்கு பாதுகாப்பு தருமாறு சமூக செயற்பாட்டாளர் பிந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: சபரிமலை செல்வதற்கு பாதுகாப்பு தருமாறு சமூக செயற்பாட்டாளர் பிந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த வாரம் சபரிமலை செல்ல முற்பட்டபோது தாம் தாக்கப்பட்டதாக பிந்து புகார் தெரிவித்துள்ளார்.

Tags : Bindu ,Supreme Court , Social activist Bindu, suing Supreme Court , new petition
× RELATED கர்நாடக அரசை கவிழ்க்க கேரள கோயிலில்...