சென்னையில் கடன் வாங்கித்தருவதாக ஆவணங்களை பெற்று மோசடி: பெண் உட்பட இருவர் கைது

சென்னை: சென்னையில் கடன் வாங்கித்தருவதாக ஆவணங்களை பெற்று மோசடி செய்த ஒரு பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பவுசியாபேகம், பிரவீன்குமார், சந்துருவிடம் ஆவணங்களை பெற்று மோசடி செய்த மீனா, சங்கர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 பேர் பெயரில் வீட்டு உபயோக பொருட்களை கடனில் வாங்கி வெளியில் விற்று மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>