×

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்டம் நிர்வாகம் தடை விதிப்பு

தருமபுரி: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்டம் நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முன்னேச்சரிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியில் இருந்து 9,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Tags : Gift Operating District ,Ogunakkal District Ogunakkal District , Dharmapuri District, Okenakkal, Prize Operating, District Administration, Prohibition, Destiny
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு அருகே...