×

செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் ஏரியில் பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் தலைமையில் அதிகாரிகள் ஏரியில் ஆய்வு ஏரியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Inspection ,Semparambakkam Lake ,Chief Engineer ,Chennai Zone ,Public Works Department ,Inspector , Chembarambakkam Lake, Public Works Department, Madras Regional Chief Engineer, Inspection
× RELATED விஷவாயு தாக்கி மூவர் பலி – 2 விசாரணை குழு அமைப்பு