சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்ற வைகோ கோரிக்கை

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்ற வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். தனது கோரிக்கை குறித்து மாநிலங்களவையில் பேச அனுமதி கோரி மக்களவை தலைவர் அலுவலகத்தில் வைகோ கடிதம் அளித்துள்ளார்.

Related Stories:

>