பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக்கூட்டம் தொடக்கம்

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக்கூட்டம் தொடங்கியது. மக்கள் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Modi ,meeting ,Union Cabinet ,Delhi ,Delhi Union Cabinet , Prime Minister Modi, Chief Minister, Delhi, Union Cabinet, Commencement
× RELATED முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு