×

கிருஷ்ணகிரி அருகே லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்து

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அருகே லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; 21 பேர் காயம் அடைந்துள்ளனர்.


Tags : bus crashes ,accident ,Krishnagiri Krishnagiri , Krishnagiri, accident
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...