சொல்லிட்டாங்க...

அயோத்தி விவகாரம் பல ஆண்டுகளாக  காங்கிரசால் பற்றி எரிந்துகொண்டிருந்த நிலையில், பாஜ அதற்கான தீர்வை அமைதியான முறையில் உறுதி செய்துள்ளது. - பிரதமர் நரேந்திர மோடி

மத்திய பாஜ அரசானது உருவாக்குவதில் அல்ல, விற்பதில்தான் திறமை வாய்ந்தது. - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

அஜித் பவார் திடீரென எடுத்த முடிவு ஒரு கெட்ட கனவை போன்றது. தூங்கும்போது வரும் அதுபோன்ற கனவுகள் கண் விழித்ததும் முடிந்து விடும். - சரத்பவார் மகள் சுப்ரியா சுலே

உலக ஊனமுற்றோர் தினம், இனிமேல் சர்வதேச சிறப்பு திறனாளிகள் தினம் என அழைக்கப்பட வேண்டும்.- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

Related Stories:

>