தாம்பரம்-கோவை, தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் அறிவித்தது தெற்கு ரயில்வே

சென்னை: தாம்பரம்-கோவை மற்றும் தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம்-கோவை இடையே ஜன.14ஆம் தேதி மாலை 6 மணிக்கும், தாம்பரம்-நெல்லை இடையே ஜன.10ஆம் தேதி இரவு 7.15க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தாம்பரம்-நெல்லை இடையே டிச.23ஆம் தேதி மாலை 6.45க்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Tags : Southern Railway ,Tambaram-Coimbatore ,Tambaram-Paddy Tambaram-Coimbatore ,Tambaram-Nellai , Southern Railway announced special trains between Tambaram-Coimbatore and Tambaram-Nellai
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி சுவிதா...