×

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதல்வர் பழனிசாமி-யுடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் தமிழக அமைச்சர்கள்  வருகையை ஒட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ரூ.4 லட்சத்தையும் சேர்த்து கூடுதலாக ரூ.6 லட்சமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.


Tags : Edappadi Palanisamy ,collapse ,Mettupalayam , Mettupalayam, wall collapses, where 17 people , killed, Chief Edapadi Palanisamy
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி சந்திப்பு