×

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி டி.எஸ்.அன்பு நியமனம்: தமிழக அரசு

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி டி.எஸ்.அன்புவை தமிழக அரசு  நியமித்துள்ளது. சென்னை நகர நிர்வாக பிரிவு ஐ.ஜி.யாக இருந்த டி.எஸ்.அன்பு, சிலைக்கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். 


Tags : Officer ,IGP ,Immigration Immigration Unit ,Govt , Immigration Immigration , IGP. Office, DS Anbu Appointment, Govt
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...