×

கன மழை காரணமாக உதகை மலை ரயில் சேவை வரும் டிசம்பர் 8-ம் தேதி வரை ரத்து: தெற்கு ரயில்வே

நீலகிரி: கன மழை காரணமாக உதகை மலை ரயில் சேவை வரும் டிசம்பர் 8-ம் தேதி வரை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மலை ரயில் சேவை டிசம்பர் 4 வரை ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 8-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.


Tags : Southern Railway , Southern Railway, Udakai mountain,service,heavy rains
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...