×

உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சியை தொடங்கி வைத்ததற்கு திமுக எதிர்ப்பு

சென்னை: உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சியை தொடங்கி வைத்ததற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்ததற்கு தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


Tags : protests ,DMK ,commencement ,WTO World Tamil Language Institute , World Tamil Language Institute, Hindi Language Training, DMK, Resistance
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...