சென்னை தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை: தீயணைப்புத்துறை தகவல்

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 3-வது தளத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 2 அறையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது என தெரிவித்தனர். விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என கூறினர்.


Tags : fire ,Nobody ,company ,Chennai: Fire Department information Nobody ,Chennai ,Fire Department , Nobody injured,fire, private company,Chennai
× RELATED தீயணைப்புத்துறை சார்பில் மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு