×

மேட்டுபாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு போராடியவர்களை போலீஸ் தாக்கியதற்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: மேட்டுபாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு போராடியவர்களை போலீஸ் தாக்கியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். 17 பேரின் உயிரிழப்பு கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.


Tags : police attack ,Stalin ,deaths ,Mettupalayam , Stalin,denounces police ,attack,17 deaths , Mettupalayam
× RELATED இடஒதுக்கீட்டை மறுப்பது சமூக நீதியை...