×

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த விவசாயிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசலில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த விவசாயிடம் ரூ.55 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. விவசாயி சின்னதுரையிடம் பணத்தை பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : farmer riding ,Attur ,Salem district , Salem District, Attur, Farmer, Rs.55 lakhs , robbered
× RELATED சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் ஆணைவாரி அருவியில் குளிக்க தடை!