×

இந்தியக் கடல் பகுதிக்குள் சந்தேகத்துக்கு இடமான வகையில் நுழைந்த சீனக்கப்பல் விரட்டியடிப்பு

அந்தமான்: இந்தியக் கடல் பகுதிக்குள் சந்தேகத்துக்கு இடமான வகையில் நுழைந்த சீனக்கப்பல் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவில் போர்ட்பிளோர் துறைமுகம் அருகே கடல் பகுதிக்குள் ஹியான்-1 என்ற சீனக்கப்பல் நுழைந்துள்ளது. இந்தியக் கண்காணிப்பு விமானம் ரோந்துப் பணியின் போது சீன ஆய்வுக் கப்பலைக் கண்டுபிடித்து கடற்படைக்கு தகவல் தெரிவித்தது.


Tags : Indian Ocean ,Chinese , Suspected,Chinese vessel,sailing,Indian Ocean
× RELATED செவ்வாய் கிரகத்தில் 3 உறை நிலை ஏரிகள்...