×

அரியலூர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தில் ஏரி உடைந்து வயல்களில் தண்ணீர் சூழ்ந்தது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தில் ஏரி உடைந்ததால்  வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இடையன்குளத்தில் ஏரி உடைப்பை சரிசெய்யும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : lake ,Ariyalur district ,village ,Idayankulam , Ariyalur district, Idayankulam, lake breaks, fields, water
× RELATED வீராணம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியது...