×

தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் தீ விபத்து

சென்னை: தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விஜயராகவா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Thiru Nagar ,floor ,apartment , The city, apartment, fire
× RELATED பால்கனியில் சாப்பாடு...