×

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடை

தென்காசி: வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : floods ,Kurala Main Falls ,Aintaruvi ,Krural Falls ,Courtalla Main Falls ,Old Courtalla , Flooding, Courtalla waterfall, bathing
× RELATED இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி..!!