×

தொடர்மழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Vacation ,Thoothukudi ,Thiruvarur ,schools ,district schools , Vacation to schools in Thiruthami, Thoothukudi, Thiruvarur,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 12...