சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் உடல்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் உடல்களுக்கு இறுதிச்சடங்கின் போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அஞ்சலி செலுத்தினார்.

உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் வேலுமணி ஆறுதல் கூறினார்.

Related Stories:

>