செங்கல்பட்டு மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குருவன்மேடு, ரெட்டிபாளையம், பாலூர், ஆத்தூர், திம்மாவரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Chengalpattu ,villages , Chengalpattu, villages, flood hazards, warning
× RELATED செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம்