×

கோபிச்செட்டிபாளையம் அருகே ஓலப்பாளையத்தில் துணை மின் நிலையத்தில் தீ விபத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே ஓலப்பாளையத்தில் துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு துணை மின் நிலையத்தின் பவர் கெபாசிட்டர் அலகில் ஏற்பட்ட தீயை அணைத்ததால் சேதம் தவிர்க்கப்பட்டது.


Tags : power plant ,Gobichettipalayam ,Olapallayam ,Sub Power Station , Gopichettipalayam, Sub Power Station, Fire
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...