×

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு ஆளுநர் இரங்கல்

சென்னை: கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். நடூர் கிராமத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்த செய்து அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்; உயிரிழந்த 17 பேரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் கூறினார். 


Tags : Governor ,families ,Mettupalaya ,collapse ,Mettupalayam , Mettupalaya, wall collapse accident, Governor's condolences
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...