திருவள்ளூர்: உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
Tags : O. Panneerselvam ,election ,government ,AIADMK , Local Elections, AIADMK, O.Panneerselvam