×

ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆஜர்

ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆஜரானார். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக 3 பேர் மீதும் வழக்கு நிலுவையில் உள்ளது.

Tags : Murugan, Research Student Karupasamy Azhar ,Nirmala Devi ,Murugan, Research Student ,Srivilliputhur Women's Court , Srivilliputhur, Women's Court, Prof. Nirmala Devi, Assistant Professor Murugan, Research Student Karupasamy, Azhar
× RELATED சிறையைஎதிர்த்து நிர்மலாதேவி அப்பீல் சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு