×

மதுராந்தகம் அருகே தட்டாம்பேடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடம் முழுமையாக இடிந்தது

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே தட்டாம்பேடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்தது. மழையினால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரிய ஆபத்திலிருந்து மாணவர்கள் தப்பினர்.


Tags : Middle School ,building ,Thattampady ,village ,Maduranthakam ,Maduranthanam , Maduranthakam, Thattampadu Village, Government Middle School, Building, demolished
× RELATED இலவச பல்திறன் மேம்பாட்டு பயிற்சி