×

நீலகிரி மாவட்டம் குன்னுர்-பர்லியாறு இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னுர்-பர்லியாறு இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மரப்பாலம் என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Nilgiris District ,Coonoor-Parliyaru ,Gunnar-Parliyaru , Nilgiris District, Gunnar-Parliyaru, Traffic and Damage
× RELATED நீலகிரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம்...