சென்னை கொரட்டூரில் 2,000 வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் தவிப்பு

சென்னை: சென்னை கொரட்டூரில் 2,000 வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் தவிக்கின்றனர். கொரட்டூர் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட மழைநீர் வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்குள் புகுந்தது. 2-வது நாளான இன்று மழைநீர் வடியாததால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

Related Stories:

More
>