×

சொல்லிட்டாங்க...

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ரஜினி, கமல் இணைவதால் அரசியல் கட்சிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவர்களுக்கு வேண்டுமானால் பாதிப்பு வரும்.
-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

தேவேந்திர பட்நவிசின் சிறுபிள்ளைத்தனமான பேச்சும், ஆட்சியைப் பிடிக்க அவர் காட்டிய அவசரமும் பாஜ.வை மூழ்கடித்துவிட்டது.
- சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்.

என் பெயர் ராகுல், அதை வைத்தவர் பெயர் ஜவகர்லால் நேரு. இந்த ரெண்டு பெயருமே உங்களுக்கு பிடிக்காது. உங்களை விமர்சித்தால் தாக்கப்படுவோம் என்ற அச்சம் தொழிலதிபர்கள் மத்தியில் உள்ளது.
- அமித்ஷா முன்னிலையில் தொழிலதிபர் ராகுல் பஜாஜ்


Tags : MK Stalin , Heavy rain, relief work, to start immediately, to, MK Stalin
× RELATED இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு...