×

கனமழை காரணமாக நாளை நடவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாளை நடவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Anna University ,rains , Anna University postponed postponement due to heavy rains
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!