×

தொடர் கனமழை காரணமாக சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாண்டியன் அறிவித்துள்ளார்.



Tags : Madras University , Madras University postpones postponement due to heavy rains
× RELATED ஏழை எளிய மாணவர்களுக்கு சென்னை...