ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை: மாவட்ட நிர்வாகம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tags : Holidays ,schools ,Ramanathapuram district ,administration ,District ,District administration , Holidays for schools in Ramanathapuram district: District administration
× RELATED பொங்கல் விடுமுறை முடிந்தது...