×

குற்றால அருவிகளில் குளிக்க 2வது நாளாக தடை நீட்டிப்பு

தென்காசி: வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி: நீர்வரத்து அதிகரிப்பால் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Courtalla Falls, Prohibition
× RELATED உடுமலைப்பேட்டையில் சிறுமி வன்கொடுமை...