×

முதல் முறையாக இரவில் அக்னி 3 சோதனை

பாலசூர்:  ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து நேற்று அக்னி 3 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. 17 மீ நீளமும், 2 மீட்டர் விட்டமும் கொண்ட இந்த ஏவுகணை கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து சுமார் 3,500 கிமீ தொலைவுக்கு சென்று தாக்கும் திறன் கொண்டது. ராணுவத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இந்த அக்னி 3 ஏவுகணை நேற்று இரவு 7.20க்கு ஏவி முதல்முறையாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Agni 3, test
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...