×

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து பஞ்சாபில் கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், முத்தம்பட்டியை சேர்ந்தவர் சரவணபாண்டியன்(31). ராணுவத்தில் செவிலியராக பணியாற்றினார். கடந்த 27ம்தேதி பஞ்சாப் அபுர் பகுதியில் ஒரு நோயாளியை ஆம்புன்சில் சரவணபாண்டியன் உள்பட 5பேர் அழைத்து சென்றனர். வழியில் ஆம்புன்ஸ் கவிழ்ந்து 5 பேரும் இறந்தனர். சரவணபாண்டியன் உடல் ராயக்கோட்டைக்கு நேற்று கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

Tags : army soldier ,Krishnagiri ,soldier ,Punjab , Ambulance, Punjab, Krishnagiri soldier, killed
× RELATED மாவட்ட தலைநகரானாலும் தத்தளிக்கும் கிருஷ்ணகிரி