சொல்லிட்டாங்க...

புதிய வளர்ச்சி அடைந்த, வளம் நிறைந்த இந்தியாவை உருவாக்க இன்னும் எவ்வளவோ முன்னேற்ற நடவடிக்கைகளை எடுக்க மத்தியஅரசு ஆர்வத்துடன் காத்திருக்கிறது.
- பிரதமர் நரேந்திர மோடி

இன்று இந்தியாவில் வறுமையை அதிகரிக்கும் அரசாங்கமாக பாரதிய ஜனதா அரசாங்கம் உள்ளது.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை, இந்தியாவிலும் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நாட்டு மக்களின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் காக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.
- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Tags : KS Alagiri ,Rajnath Singh ,Prakash Javadekar , PM Modi, KS Alagiri, Prakash Javadekar, Rajnath Singh
× RELATED மக்களுக்கு தேவையற்றதையே மோடி அரசாங்கம் செய்கிறது: கே.எஸ்.அழகிரி கருத்து