கடவுள்களுக்கு பவர் உள்ளது போன்று ரஜினிக்கும் ஒரு பவர் இருக்கிறது: இயக்குநர் பாரதிராஜா

வேலூர்: கடவுள்களுக்கு பவர் உள்ளது போன்று ரஜினிக்கும் ஒரு பவர் இருக்கிறது என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார். வேலூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசினார். ரஜினியின் அரசியல் பற்றி பேச நான் விரும்பவில்லை அவருடன் 48 ஆண்டுகால நட்பு உளளது என கூறினார்.

Related Stories:

>