புதுக்கோட்டை அருகே மான் வேட்டையாடியதாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் துவரங்குறிச்சி வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக கரூர் காவல் நிலையத்தில் போலீசாக இருக்கும் ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ராமச்சந்திரனை சஸ்பெண்ட் செய்து எஸ்பி அருண்சக்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>