×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா: இன்று விநாயகர் உற்சவம்

தி.மலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. அதையொட்டி முழுமுதற்கடவுளான விநாயகர் உற்சவம் இன்று நடந்தது. வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


Tags : Thiruvannamalai Annamalaiyar Temple Deepath Festival ,festival ,Ganesha ,Ganesha Festival , Thiruvannamalai Annamalaiyar Temple Deepath Festival: Today is the Ganesha festival
× RELATED திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா...