ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை: டிடிவி தினகரன் பேட்டி

சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தடுக்கமுடியாது என்றும் கட்சி தொடங்கினால் அவரை ஆதரிப்பது குறித்து முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.


Tags : Nobody ,Rajinikanth ,DTV Dinakaran Nobody ,TTV Dinakaran , Rajinikanth, Political, Unstoppable, TTV Dinakaran
× RELATED நாளை மின் தடை பகுதிகள்