×

சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஆவணங்களை ஒப்படைக்குமாறு தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஆவணங்களை ஒப்படைக்குமாறு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணியை நீட்டிக்க தமிழக அரசு மறுப்பு எனத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags : Pon Manikkel ,Special Officer ,Tamil Nadu Government Gazette ,Pon Manikkel Tamilnadu Government Gazette , Special Officer, Pon.Manikawel, Government of Tamil Nadu, Govt
× RELATED காஸ் சிலிண்டர் விழிப்புணர்வு முகாம்