பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம்: கைதானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகமாட்டோம் என வழக்கறிஞர்கள் தகவல்

தெலுங்கானா: தெலுங்கானாவில் பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகமாட்டோம் என வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என ஷாத் நகர் பார் அசோசியேஷன் உறுதி பட தெரிவித்துள்ளது.

Related Stories:

More