×

விழுப்புரத்தில் பெண் காவலர்களுக்கான உடல் திறன் தகுதித்தேர்வு ஒத்திவைப்பு

விழுப்புரம் : கனமழை காரணமாக விழுப்புரத்தில் இன்று நடைபெறவிருந்த பெண் காவலர்களுக்கான உடல் திறன் தகுதித்தேர்வு வரும் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி அறிவித்துள்ளார்.


Tags : Villupuram Female Police for Physical Skills Eligibility ,Villupuram , Physical Skills ,Female Police,postponed ,Villupuram
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...