சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

சென்னை : சென்னை மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், ஆலந்தூர், கோட்டூர்புரம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, மயிலாப்பூர், வேளச்சேரி, பெரும்பாக்கம்,தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Tags : Chennai ,areas , Rain , Chennai, surrounding areas
× RELATED நாளை மின் தடை பகுதிகள்