×

சிவகங்கையில் பள்ளிகளுக்கு விடுமுறை

சிவகங்கை : கனமழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.


Tags : Holidays ,schools ,Sivaganga , Holidays,schools in Sivaganga
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்