×

கொசு உற்பத்திக்கு காரணமான நிறுவனங்களுக்கு 1 லட்சம் அபராதம்

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் விதமாக தனியார் கட்டுமான நிறுவனங்களில் பொருட்கள் குவித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிறுவனங்களுக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : Companies , Companies fined ,mosquito production, Rs 1 lakh
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!