×

லாதம் அபார சதம்

ஹாமில்டன்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்துள்ளது. செடான் பார்க் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசி. வீரர்கள் ராவல் 5, கேப்டன் வில்லியம்சன் 4, டெய்லர் 53 ரன்னில் ஆட்டமிழந்தனர். டாம் லாதம் 101 ரன் (164 பந்து, 15 பவுண்டரி), நிகோல்ஸ் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Tags : Latham , Latham is great
× RELATED நியூசி. 162 ஆல் அவுட்