×

சுங்கச்சாவடிகளில் கட்டாய Fastag வசதியை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: சுங்கச்சாவடிகளில் கட்டாய Fastag வசதியை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்த இருந்த நிலையில், தற்போது டிசம்பர் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags : facility , Customs, Fasttag, time extension,
× RELATED பிரதமர் வீட்டு வசதி திட்ட முறைகேடு: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை